100 அடியை தொட்ட பாபநாசம் அணை…மாஞ்சோலைக்கு செல்ல தடை… வனத்துறை அறிவிப்பு…!! Revathy Anish28 June 2024099 views கடந்த சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தென்காசி, பாபநாசம் பகுதியில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் 143 அடி கொண்ட பாபநாசம் அணையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு… Read more