சீனாவில் டோரிமான் ஷோ….1000 ட்ரோன் கொண்டு செய்யப்பட்டதா…? Sathya Deva21 July 20240135 views சீனாவில் உள்ள ஹாங்காங்கின் சாலிஸ்பரி சாலையில் இரவு நேரத்தில் 1000 ட்ரோன்களை பயன்படுத்தி “டோரிமான்” கதாபாத்திரம் வானில் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தக் காட்சி சும்மர் 15 நிமிடங்கள் வரை நிகழ்த்தப்பட்டது. இந்த ஷோவை காண ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்தனர். இதனை கண்டு… Read more