டாக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பாதுகாப்புஅளிக்கப்படும் …மத்திய அரசு உறுதி…!!! Sathya Deva17 August 20240138 views மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. டாக்டர்கள் போராட்டத்தால் மேற்குவங்கத்தில் மருத்துவ சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.இதற்கிடையே, இந்திய மருத்துவ கூட்டமைப்பு… Read more