தனுஷ் இயக்கும் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”… சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி பிரகாஷ்…!!! Sowmiya Balu11 August 2024081 views நடிகர் தனுஷ் இயக்கி வெளியான ”ராயன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கும் அடுத்த படமான ”நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” படத்தின் அடுத்த கட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி,… Read more