பள்ளிக்கு ஜாதி பெயர் இருக்க கூடாது… எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்… பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பினர் பிரச்சாரம்… Revathy Anish12 July 20240117 views தேனி மாவட்டம் போ. அணைக்கரைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கள்ளர் பள்ளி முன்பு தமிழக பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பள்ளிக்கு வந்த மாணவர்களிடம் இன்று பள்ளி விடுமுறை என கூறி அவர்களை வீட்டிற்கு… Read more