அதிமுக கிளை செயலாளர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை… சேலம் அருகே பரபரப்பு…!! Revathy Anish29 August 20240199 views சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் அதிமுக கிளைச்செயலாளர் ரவி வசித்து வருகிறார். நேற்று இரவு நடை பயிற்சிக்காக வெளியே சென்ற ரவி வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். இந்நிலையில்… Read more
ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… சேலம் ஆட்சியர் அறிவிப்பு…!! Revathy Anish24 July 2024097 views ஆண்டுதோறும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதே நாளில் ஆடிப்பெருக்கு தினமும் கொண்டாடப்படுவதுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்… Read more
கஞ்சா போதையில் சில்மிஷம்… பெண் அளித்த புகார்… வாலிபர் உடனடி கைது…!! Revathy Anish22 July 2024091 views சேலம் மாவட்டம் அம்மாபேட்டை கிருஷ்ணன் புதூர் பகுதியில் நேற்று மதியம் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை வழி மறித்து கீழே தள்ளி தகாத முறையில் ஈடுபட முயற்சித்தார். இதனால் அதிர்ச்சடைந்த அந்த பெண்… Read more
கிடுகிடுவென உயரும் மேட்டூர் அணை… காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…!! Revathy Anish20 July 20240121 views தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் வெளுத்து வாங்கி கொண்டிருக்கும் நிலையில் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கர்நாடக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெல்ல எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில்… Read more
கள்ளகாதலியுடன் குடும்பம் நடத்திய கணவனை அழைத்த மனைவி… அடுத்து நடத்த விபரீதம்…!! Revathy Anish20 July 20240118 views நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மணிகண்டன்-சிவரஞ்சனி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மணிகண்டனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இது அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால் மணிகண்டன்… Read more
ஆடு, மாடுகளை அடித்து கொல்லும் சிறுத்தை… ட்ரோன் மூலம் கண்காணிப்பு… வனத்துறையினர் எச்சரிக்கை…!! Revathy Anish14 July 2024090 views சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டி கோம்பைக்காடு, ஓடுவாங்காடு, சன்னியாசி முனியப்பன் கோவில், செங்குட்டப்பட்டி, குண்டு மலைக்கரடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் அந்த கிராமங்களில் விளைநிலங்களில் மேய்ச்சலுக்காக விடப்படும் ஆடு மற்றும் மாடுகள் சில தினங்களாக வனவிலங்குகளால்… Read more
உயிரை மாய்த்து கொண்ட கர்ப்பிணி… தாய் அளித்த பரபரப்பு புகார்… கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு…!! Revathy Anish11 July 2024089 views சேலம் மாவட்டம் சின்னபுனல்வாசல் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பிரதீஸ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கள்ளக்குறிச்சியை சேர்ந்த கவியரசி என்பவருடன் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது கவியரசி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.… Read more
பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம்… காதல் ஜோடிக்கு கொலை மிரட்டல்… போலீஸ் பாதுகாப்பு…!! Revathy Anish9 July 20240105 views சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ஒருவர் சின்னத்திருப்பதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி அரியனூர் கோவிலில் வைத்து திருமணம் செய்து… Read more
கட்டுப்பாட்டை இழந்த வாகனம்… வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீசார் விசாரணை…!! Revathy Anish9 July 2024088 views தருமபுரி மாவட்டம் காட்டுவளைவு பகுதியை சேர்ந்த மணி என்பவர் சேலம் மேச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் ஓமலூரில் இருந்து மேச்சேரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து… Read more
கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள்… வேறு சிறைக்கு அதிரடி மற்றம்… டி.ஜி.பி. நடவடிக்கை…!! Revathy Anish9 July 2024089 views கடந்த 2019-ஆம் ஆண்டு கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தவ்பீக் மற்றும் அப்துல் தாமீம் ஆகியோர் அவரை படுகொலை செய்தனர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில்… Read more