நண்பர்களுடன் ஆட்டம் போட்ட வாலிபர்… பப்பில் வைத்து திடீர் மரணம்… போலீஸ் விசாரணை…!! Revathy Anish19 August 20240223 views சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த முகமது சுகைல்(22) என்பவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கி எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது பெண் தோழிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பப்பிற்கு சென்றுள்ளார்.… Read more
மீண்டும் தொடங்கப்பட்ட மெட்ரோ… வருத்தம் தெரிவித்த சென்னை மெட்ரோ நிர்வாகம்…!! Revathy Anish19 August 2024073 views சென்னையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்ட்ரல் மெட்ரோ மற்றும் பசுமை வழித்தடத்தில் உள்ள விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் நீலம் மற்றும் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்… Read more
பலருடன் கள்ளத்தொடர்பு… கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… மனைவி அதிரடி கைது…!! Revathy Anish26 July 2024092 views சென்னை வில்லிவாக்கம் சிக்கோ நகர் பகுதியில் வசித்து வந்த கவுஷா பாஷா(48) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென உயிரிழந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினனார்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் கவுஷா பாஷாவின் உடலை… Read more
செந்தில் பாலாஜி உடல்நலம் சீரானது… மீண்டும் புழல் சிறையில் அடைப்பு…!! Revathy Anish24 July 20240130 views புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள்… Read more
சிப்ஸ்க்கு பணம் கொடுங்க… மதுபோதையில் வாலிபர் செய்த அட்டகாசம்… கைது செய்த போலீஸ்…!! Revathy Anish23 July 20240120 views சென்னை பெரம்பூர் தணிகாசலம் தெருவில் சிவகுமார் என்பவர் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு மது போதையில் வந்த வாலிபர் ஒருவர் கடையில் இருந்து சிப்ஸ், பப்ஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்கி அதற்கு பணம் தராமல் அங்கிருந்து சென்றுள்ளார்.… Read more
முதலமைச்சர் உள்பட 14 பேருக்கு நோட்டீஸ்… வழக்கு 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…!! Revathy Anish22 July 20240107 views அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, அப்போது கட்சித் தலைவரும், இப்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க எம்எல்ஏக்கள் மீது உரிமைக்குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணை மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு சென்றதாக இந்த… Read more
திருவிழா போல காட்சியளித்த காசிமேடு மீன் சந்தை… போட்டிபோட்டு வாங்கிய மீன் பிரியர்கள்…!! Revathy Anish21 July 20240164 views ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அசைவ பிரியர்கள் தங்களுக்கு பிடித்த இறைச்சி, மீன்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் சாதாரண நாட்களிலேயே கூட்டமாக காணப்படும். இன்று விடுமுறை தினம் என்பதால் மீன் சந்தை… Read more
பேருந்து இல்லாமல் அவதி… பயணிகள் போராட்டம்… கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!! Revathy Anish21 July 20240150 views ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை தினத்தில் ஊருக்கு செல்வதற்காக கிளம்பாக்கம் வந்த பயணிகள் பிற மாவட்டங்களுக்கு செல்ல போதிய அளவு பேருந்துகள் கிடைக்காமல் அவதி அடைந்தனர்.… Read more
தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்… மருத்துவமனையில் சிகிச்சை… எழும்பூர் நீதிமன்றத்தில் பரபரப்பு…!! Revathy Anish20 July 20240125 views எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் எழும்பூர் நீதிமன்ற வக்கீல்கள் இடையே வழக்குகளை மாற்றுவதில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். 15க்கும் மேற்பட்ட வக்கீகள் மோதலில் ஈடுபட்ட நிலையில்… Read more
அம்மா உணவகம்… நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர்… தரம் குறித்து கேட்டறிந்தார்…!! Revathy Anish19 July 20240118 views சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகளின் தரம், சுகாதாரம் என ஊழியர்களிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த நபர்களிடமும்… Read more