சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சென்று திருமணம்… பெற்றோர்கள் எதிர்ப்பு… அடுத்து நடந்தது என்ன…? Revathy Anish11 July 20240108 views திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் தங்கத்தமிழன் என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமையா பேகம் என்ற கல்லூரி மாணவியும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் வெவ்வேறு சமூகத்தினர்… Read more