பறந்த பேருந்தின் மேற்கூரை… 11 மின்கம்பங்கள் சரிவு… பழனியில் சூறைக்காற்று…!! Revathy Anish25 July 20240117 views திண்டுக்கல் மாவட்டத்தில் பல பகுதியில் நேற்று சூறாவளி காற்று வீசியது. குறிப்பாக பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசிய நிலையில் பல இடங்களில் மரக்கிளைகள், மரங்கள் முறிந்து சாலையில் விழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி… Read more