பாலியல் வன்முறை…கிரிக்கெட் அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கருத்து…!!! Sathya Deva18 August 2024068 views கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்முறை சம்பவங்கள் குறித்த புள்ளிவிபரம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என கூறப்படுகிறது. இந்தியாவில்… Read more