வாலிபரின் வயிற்றில் சுரைக்காயா…?அதிர்ந்த மருத்துவர்கள்…!!! Sathya Deva24 July 20240123 views மத்திய பிரதேசம் மாநிலம் சட்டப்பூர் மாவட்டத்தில் வாலிபர் ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அப்போது அவர் வீட்டில் மயக்கம் நிலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்தவர்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் வாலிபரின் வயிற்றில் எக்ஸ்ரே செய்து பார்த்தபோது ஒரு… Read more