கனிமவளங்கள் எடுப்பதை தடுக்க வேண்டும்… அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கூட்டம்…!! Revathy Anish20 July 20240101 views சென்னை தலைமையகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை செயல்பாடுகள், முன்னேற்றம் குறித்த கூட்டம் நடைபெற்றது. அப்போது சுரங்கம் மற்றும் குவாரி நடத்துவர்களிடம் இருக்கும் நிலுவைத் தொகைகளை வசூல் செய்யவும், கனிமவளத்துறையின் வருவாயை அதிகரிக்க உரிய நடவடிக்கை… Read more