சுதந்திர தின விழா…பல்வேறு தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றிய விபரம்…!!! Sathya Deva15 August 2024078 views இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதைத்தொடர்ந்து குஜராத் முதல்வர் பூபேந்திர… Read more