செம க்யூட்! சிகப்பு நிற உடையில் ஜொலிக்கும் தமன்னா…. வைரலாகும் புகைப்படங்கள்….!!! Sowmiya Balu25 July 20240108 views நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தமிழ் சினிமாவில் வெளியான கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பல… Read more