மாணவனை கடித்த தெருநாய்… மருத்துவமனையில் சிகிச்சை… தொடரும் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்…!! Revathy Anish8 July 20240129 views சென்னை தண்டையார்பேட்டை அருகே உள்ள சேணியம்மன் கோவில் தெருவில் தனலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவுரிநாத் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று கவுரிநாத் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளான்.… Read more