பாடத்தை கவனித்த ஆட்சியர்… பள்ளியில் திடீர் ஆய்வு… பொதுமக்கள் கோரிக்கை…!! Revathy Anish18 July 20240110 views கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெற்ற சிறப்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்து கொண்டார். இதனையடுத்து அவர் அம்மையகம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்று பள்ளிகளை ஆய்வு செய்ததுடன் 6-ஆம் வகுப்பில் மாணவர்களுடன் ஒருவராக அமர்ந்து… Read more