தயார் நிலையில் இருக்கிறோம்….பொதுமக்கள் அவதி….கோட்டாட்சியர் தகவல் வெளியீடு….!! Gayathri Poomani28 June 20240120 views நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதில் கூடலூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த கனமழை பெய்ததால் சாலையின் பாலத்தின் மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணத்தால் அப்பகுதியில்… Read more