ரஷ்யாவில் இயந்திர கோளாறால் தரையிறக்கப்பட்ட விமானம்…. மீண்டும் பயணிகளுடன் புறப்பட்டது….!!! Sathya Deva21 July 20240136 views டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 225 பயணிகள் மற்றும் 19 பணியாளர்கள் இருந்தனர் என கூறப்படுகிறது. இந்த விமானத்தில் திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ரஷ்யாவின் கிராஸ்னோயார்ஸ்க் விமான நிலையத்திற்கு… Read more