சலவை தொழிலாளியின் மகள்…. மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்கிறார்…!!! Sathya Deva28 July 20240108 views உத்திர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தீபாலி கனோஜ்யா. இவரது தந்தை ஒரு சலவை தொழிலாளி. இவரின் தந்தைக்கு கால் அறுவை சிகிச்சை செய்து படுத்த படுக்கையாக வீட்டில் உள்ளார். இதனால் தனது தாய்க்கு உதவிட டியூஷன்… Read more