மேற்கு வங்காளம் மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் ரங்கபாணி என்ற இடத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இந்த ரயிலில் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders