அடுத்த மேயர் யார்…? கோவை, நெல்லை மேயர் ராஜினாமா… மூத்த தலைவர்களுடன் ஆலோசனை…!! Revathy Anish4 July 20240102 views திருநெல்வேலி மாவட்ட மேயராக திமுகவை சேர்ந்த பி.எம். சரவணன் பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டு வருவது வழக்கமாகி விட்டது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் கலந்துகொள்ளத்தல் மாநகராட்சி… Read more
மேயர் கல்பனா ராஜினாமா… எதிர்ப்பை காட்டி வந்த எம்.எல்.ஏ.க்கள்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு… Revathy Anish4 July 2024094 views கோவை மாவட்டத்தில் 19-வது வார்டில் வெற்றி பெற்று தி.மு.க.வை சேர்ந்த கல்பனா கோவை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்றதில் இருந்து இவரது கணவரின் அரசியல் தலையீடு காரணமாக பல்வேறு புகார்கள் அவர்மீது எழுந்தது. இந்நிலையில் கவுன்சிலர் மற்றும் திமுக நிர்வாகிகள்… Read more
கள்ளக்காதலை கைவிட முயற்சி… இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்…4 பிரிவுகளின் கீழ் வாலிபர் கைது…!! Revathy Anish2 July 20240105 views கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் பகுதியில் 25 வயதான இளம்பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் அந்த பெண்ணுக்கு காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் முகமது பிலால்(27) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில்… Read more
பள்ளியில் யாரும் கண்டுகொள்ளவில்லை… மாணவியின் அதிரடி புகார்… போக்சோவில் சிக்கிய ஆசிரியர்…!! Revathy Anish30 June 2024087 views கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வந்த 8ஆம் வகுப்பு மாணவிக்கு அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான ஆனந்தகுமார் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியில் சில ஆசிரியர்களிடமும் புகார்… Read more
மீன்களின் விலை குறைவு… அள்ளிச்செல்லும் மக்கள்… உக்கடம் மார்க்கெட்டில் அலைமோதும் கூட்டம்…!! Revathy Anish30 June 2024093 views கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் மீன் வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இந்த மீன் மார்கெட்டிற்கு தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து விற்பனைக்காக பல விதமாக மீன்கள் வருவது வழக்கம்.… Read more
போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்… ரயிலில் அதிரடி சோதனை… 10 வடமாநில இளைஞர் கைது…!! Revathy Anish29 June 2024092 views பீகார் பாட்னாவில் இருந்து எர்ணாகுளத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவைக்கு போதைப்பொருள் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் உதவி கமிஷனர் அருண்குமார் தலைமையில் ரயில்வே போலீசாரின் உதவியுடன் அதிரடியாக ரயில் நிலையத்திற்கு சென்று சோதனை… Read more
மது அருந்தி 2 பேர் மயக்கம்… கள்ளச்சாராயம் என பரவிய வதந்தி… போலீசார் விசாரணை…!! Revathy Anish29 June 2024079 views கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மஞ்சநாயக்கனூர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் அப்பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளிகளான ரவி மற்றும் மகேந்திரன் மது வாங்கி அருந்தியுள்ளனர். மது குடித்த சில நேரத்திலேயே இருவரும் வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர்… Read more
கோலாகலமாக நடந்த பிரதிஷ்டை… ஈஷாவில் கொண்டாட்டம்… மதங்களுக்கு அப்பாற்பட்ட பிராத்தனை…!! Revathy Anish25 June 2024077 views கோவையில் மிகவும் பிரம்மாண்டமாக உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள தியான லிங்கத்திற்கு 1999ஆம் ஆண்டு சத்குரு அவர்களால் ஜூன் 24ஆம் தேதி முதல் முறையாக பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் நேற்று தியான லிங்கத்திற்கு 25வது பிரதிஷ்டை தின விழா… Read more