உணவகத்தில் இருந்த கெமிக்கல்… 56 கிலோ கெட்டுப்போன சிக்கன்… அதிகாரிகள் தீவிர சோதனை…!! Revathy Anish5 July 2024083 views தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவின் அடிப்படையில் உணவகங்கள் மற்றும் சாலையோர பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தலைமையில் நடத்திய சோதனையில் ஒரு உணவகத்தில் இருந்து… Read more