தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி…? விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்… சீமான் பேட்டி…!! Revathy Anish19 August 20240130 views சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு எனது தம்பி விஜய் அடுத்த செப்டம்பர் மாதம் கட்சிப்… Read more