கள்ள சாராயத்தை ஒழிக்க வேண்டும்… 6 பெண்கள் பலி… குஷ்பூ ஆதங்கம்…!! Revathy Anish26 June 2024090 views கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கள்ளச்சாராய சம்பவம் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அதன்படி தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினரான குஷ்பூ கள்ளக்குறிச்சிக்கு சென்று… Read more