இஸ்லாமியர்களை குறிவைக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ… குற்றம் சாட்டும் காங்கிரஸ்… விடியோவால் சர்ச்சை…!! Revathy Anish18 July 20240226 views ராஜஸ்தான் மாநிலத்தின் பா.ஜ.க எம்.எல்.ஏ பால். முகுந்தாச்சாயா என்பவர் அண்மையில் மக்கள் தொகை குறித்து வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் குறிப்பிட்ட சமூகத்தினரால் நாட்டில் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக பேசியிருந்தார். இவரது இந்த கருத்து சர்ச்சையான நிலையில் காங்கிரஸ் கடும் கண்டனம்… Read more