சங்கரநாராயண சுவாமி கோவிலில் குடமுழுக்கு… 23-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…!! Revathy Anish19 August 2024097 views தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 23ஆம் தேதி சங்கரநாராயண சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த… Read more