அடடே! கிளாமர் ஃபோட்டோ ஷூட் நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரல் புகைப்படம்…!!! Sowmiya Balu9 August 2024095 views நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் படங்களில் கிளாமர் காட்ட தொடங்கி வருகிறார். சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக… Read more