சிறப்பு பவுர்ணமி கிரிவலம்… திருவண்ணாமலைக்கு திரண்ட பக்தர்கள்… சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!! Revathy Anish19 August 20240154 views திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் ஆவணி மாத பௌர்ணமி என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் சென்றனர். அதன்படி இன்று அதிகாலை 4… Read more