காவிரி மேலாண்மை கூட்டம் டெல்லியில் நடைபெறும்…..தமிழகம் சார்பில் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க வலியுறுத்தப்படும்….. Sathya Deva19 July 20240133 views காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ். கே ஹல்தர் டெல்லில் நடக்கும் கூட்டத்திற்கு தமிழ்நாடு, கர்நாடக ,கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு அழைப்பு கொடுத்துள்ளார். இந்தக் காவேரி வேளாண்மை ஆணையக் கூட்டம் வரும் 24ஆம் தேதி பிற்பகல் 2:30 மணிக்கு… Read more