யானையுடன் ஒரு செல்பி… எச்சரித்து அனுப்பிய வனத்துறையினர்… 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!! Revathy Anish17 July 2024087 views ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறி சாலையில் சுற்றி இருந்தது. அந்த யானை தேவர் மலையில் இருந்து தாமரை கரை செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் யானையை பார்த்து அதிர்ச்சி… Read more