வருவாய் குறைவால் அவதி… பழனி தேவஸ்தானம் மீது புகார்… கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்…!! Revathy Anish5 July 2024094 views முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் கிரி வீதி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றி அப்பகுதியில் வாகனங்கள் வராத வகையில் தடுப்புகள் பழனி தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியும் நடந்து வருகிறது. இதனால் நகராட்சிக்கு… Read more