மது அருந்த ஆதார் வேண்டுமா…? வர இருக்கும் புதிய நிபந்தனைகள்… சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு…!! Revathy Anish29 June 2024098 views மதுக்கடைகளுக்கு மது அருந்த வரும் சிலர் ஊழியர்களுக்கு தெரியாமல் அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி அதை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். அப்படி அவர்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டால் மதுக்கடை ஊழியர்களை கைகாட்டி விடுவது வழக்கமாக… Read more