கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி… குழந்தையை கொன்ற தந்தை… விபரீத முடிவால் சோகம்…!! Revathy Anish17 July 20240112 views சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர்குப்பம் பகுதியில் தச்சு தொழிலாளியான மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பரிமளா என்ற மனைவியும், நட்சத்திரா(5) என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் பரிமளா அவர் உறவினர் ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்தது மோகனுக்கு தெரியவந்ததால் அவர்… Read more
கள்ளக்காதலனுடன் மனைவி போட்ட திட்டம்… விசாரணையில் வெளிவந்த உண்மை… தொழிலாளி பலி…!! Revathy Anish16 July 20240135 views கோவை மாவட்டம் காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பிரபு என்பவர் தனது மனைவி லாவண்யா மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று பிரபு வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து அவரது தாயார் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த… Read more
கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவன்… குடும்பத்துடன் சேர்ந்து தாக்கிய மனைவி… போலீசார் அதிரடி நடவடிக்கை…!! Revathy Anish2 July 20240105 views கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூர் அண்ணாநகர் பகுதியில் சுகந்தி என்பவர் அவரது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சுகந்தியின் கணவர் பிரபு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு… Read more
“என் கணவர் தான் காரணம்”… போலீசாருக்கு சிக்கிய கடிதம்… 2 பேர் கைது…!! Revathy Anish29 June 2024077 views சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் விஜயசாந்தி(41) தனது 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் அவரின் சம்பளத்தை அவரது தங்கை கணவரான மெக்கானிக் சரவணன் என்பவர் மூலம் வீட்டிற்கு அனுப்பி வந்துள்ளார். இதனால்… Read more
பிறந்தநாள் கொண்டாடிய கள்ளக்காதலர்கள்… பறிபோன மாமியார் உயிர்… கைது செய்த போலீஸ்…!! Revathy Anish25 June 2024094 views கிருஷ்ணகிரி மாவட்டம் காரியபெருமாள் வலசை கிராமத்தில் வசித்து வந்த அலமேலு(48) என்பவருக்கு ஏழுமலை, சேட்டு என 2 மகன்கள் உள்ளனர். கூலி தொழில் செய்து வரும் ஏழுமலை என்பவருக்கு அலமேலு அவரது அண்ணனுடைய மகளான பவித்ராவை திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த… Read more