5 மணி நேர போராட்டம்… தோட்டத்தில் புகுந்த காட்டு யானை… விவசாயிகள் வேதனை…!! Revathy Anish6 July 2024095 views ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள 10 வனசரகங்களில் பல வகையான வனவிலங்குகள் வசித்து வருகிறது. இந்த விலங்குகள் அவ்வப்போது அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை அச்சுறுத்துவது, விளை நிலங்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சிக்கள்ளி… Read more