ரீல்ஸ் எடுத்ததால் விபரீதம்…7ஆம் வகுப்பு மாணவன் பலி…!! Sathya Deva24 July 20240114 views மத்தியபிரதேச மாநிலம் மோனேரா மாவட்டத்தில் கரன் என்ற மாணவர் வசித்து வருகிறார். அந்த மாணவன் தற்கொலை செய்வது போல் இன்ஸ்டாகிராமில் வந்த ரீல்சை அவன் நண்பர்களுடன் பார்த்துள்ளான். இந்த மாதிரி தானும் ரீல்ஸ் செய்தால் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் என்று கரண்… Read more