ஓமனில் கப்பல் கவிழ்ந்தது… இந்தியர் ஒருவர் பலி… 7பேர் கதி என்ன..? Sathya Deva20 July 2024099 views ஐக்கிய மரபு அமீரகத்தின் ஹம்ரியா துறைமுகத்திலிருந்து ஓமனின் ஏடன் துறைமுகத்திற்கு ஒரு எண்ணெய் கப்பல் புறப்பட்டது.கொமாரோஸ் நாட்டின் “பிரெஸ்டீஜ் பால்கன்” என்ற கப்பலில் 13 இந்தியர்கள் உட்பட 16 பணியாளர்கள் பயணித்தனர். அப்பொழுது ஓமன் கடற்கரையில் இருந்து சுமார் 25 மைல்… Read more