அங்கங்கே மண்சரிவு… போக்குவரத்து துண்டிப்பு… நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை…!! Revathy Anish18 July 20240101 views நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தொரப்பள்ளி, இருவயல், பாடந்தொரை, குற்றிமுள்ளி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் குளம் போல் காட்சியளிக்கிறது.… Read more
வெளுத்து வாங்கும் மழை…ஆறுகளில் வெள்ளப் பெருக்கு… திற்பரப்பு அருவியில் குளிக்க தடை…!! Revathy Anish18 July 20240127 views கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தினால் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில் கோதை ஆறு, தாமிரபரணி ஆறு மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும்… Read more
நேபாளத்தில் தொடர் கனமழை…. 14 பேர் பலி…. 9 பேர் மாயம்….!! Inza Dev8 July 2024095 views நேபாளத்தில் கடந்த சில தினங்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் குடியிருக்கும் பகுதிகளின் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு… Read more
பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!! Revathy Anish4 July 20240106 views சென்னையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கோவையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானம் தரை இறங்க முடியாமல் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டது.… Read more
“சென்னை- டெல்லி”… 4 இண்டிகோ விமானங்கள் ரத்து… முன் அறிவிப்பு இல்லாததால் பயணிகள் அவதி…!! Revathy Anish30 June 2024094 views சென்னையில் இருந்து டெல்லி இடையே இண்டிகோ ஏர்லைன்ஸின் 22 விமானங்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக டெல்லியில் சூறாவளியுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் சிலர் காயமடைந்துள்ளனர்.… Read more
தொடர் கனமழை….பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….பொதுமக்கள் அவதி….!! Gayathri Poomani28 June 20240105 views நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கூடலூர், பந்தலூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய தற்போது கனமழை பெய்தது. இதனால் மஞ்சன, கோரை, எம். பாலாடா… Read more
சூறைக்காற்றுடன் கனமழை…. ஆகாயத்திலேயே வட்டமிட்ட விமானங்கள்…. பயணிகள் அவதி….!! Inza Dev18 June 2024085 views சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை 2:30 மணி அளவில் இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது, இதில் மீனம்பாக்கம் பகுதியும் பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் தரை இறங்க வேண்டிய விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.… Read more