“அந்த முன்னணி நடிகருடன் தங்கையாக அல்ல! ஜோடியாக நடிக்க ஆசை”… மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்…!!! Sowmiya Balu15 August 20240104 views நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருப்பவர். இவர் தமிழ்,மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 2013 ஆம் ஆண்டு ரிலீசான கீதாஞ்சலி படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் .… Read more