தாய், மனைவி புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு… டிரைவர் தற்கொலை… போலீசார் தீவிர விசாரணை…!! Revathy Anish13 July 2024077 views சென்னை ஆவடி பாரதி நகர் பகுதியில் சத்ய நாராயணன் என்பவர் மனைவி மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்த இவர் செல்போன் செயலி மூலம் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அவர்… Read more