கேரளா கூட்டுறவு வங்கி…நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக அறிவித்தது…!!! Sathya Deva12 August 2024091 views கேரள மாநில அரசுக்கு சொந்தமான கூட்டுறவு வங்கி நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இந்த வங்கி கிளையில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தக் கிளையில் நிலச்சரிவில் சிக்கி மரணம் அடைந்தோர், உடைமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோர்களின் கடன்களை முழுமையாக… Read more