பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா மூன்று வெண்கல பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தங்குவதற்கு வசதியாக பாரீசில் ஒலிம்பிக் கிராமம் கொடுக்கப்பட்டது. சில விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கு …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders