பெல்ட்டில் இருந்த தங்கம்… கடத்திய நபர் கைது… 1.50 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்…!! Revathy Anish24 July 20240104 views சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் தீவிர சோதனைகள் ஈடுபட்டனர். அப்போது குவைத்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த ஷேக் மகபூப்… Read more
தகராறில் தாக்கிக்கொண்ட இருவர்… கொத்தனார் பலி… போலீசார் விசாரணை…!! Revathy Anish21 July 20240131 views சென்னை பள்ளிக்கரணை ராஜீவ் காந்தி தெருவில் கொத்தனாராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் குடிபோதையில் அப்பகுதியில் தகராறில் ஈடுபட்டார். இதனை அதே பகுதியில் கொரியர் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் செந்தில்குமார் என்பவர் தட்டி கேட்டுள்ளார்.… Read more
தப்ப முயன்ற வாலிபர்கள்… சுட்டு பிடித்த போலீசார்… பெங்களூரு அருகே பதற்றம்…!! Revathy Anish18 July 20240174 views பெங்களூருவில் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற போதை பொருள் விற்ற வாலிபரை துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் பிடித்துள்ளனர். சுங்கச்சாவடி அருகே 3 வாலிபர்கள் போதைப்பொருள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போதைப்பொருள்… Read more
கிடைத்த ரகசிய தகவல்… சோதனையில் சிக்கிய நபர்… 16 டன் ரேஷன் அரிசி… Revathy Anish17 July 20240138 views கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி விஜயகுமார் மற்றும் கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி,… Read more
கோழி தீவனங்களுக்கு நடுவே இருந்த அரிசி… 12 டன் பறிமுதல்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!! Revathy Anish17 July 20240114 views தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் சோதனை சாவடியில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் காவல்துறையினர் அதிரடி சோதனைகள் ஈடுபட்டிருந்தனர். இந்த பகுதி வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக எழுந்த புகாரியின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அப்பகுதி… Read more
தப்பியோடிய கள்ளச்சாராய வியாபாரி… கையும் களவுமாக பிடித்த போலீசார்… 110 லிட்டர் சாராயம் பறிமுதல்…!! Revathy Anish6 July 2024079 views கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை கிராமத்தில் வசித்து வரும் ஆறுமுகம் யாருக்கும் தெரியாமல் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் ஆறுமுகத்தை கைது செய்ய சென்ற போது அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து… Read more
உறவினரிடையே நடந்த தகராறு… கத்தியால் குத்தி தொழிலாளி கொலை… மார்க்கெட்டில் பரபரப்பு…!! Revathy Anish5 July 2024084 views திருச்சி மாவட்டம் வடக்கு தாராநல்லூரில் வசித்து வந்த சுரேஷ் என்பவர் காந்தி மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்த போது அவரது உறவினர் சந்திரகுமாருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சந்திரகுமார் அவர்… Read more
நீட் வினாத்தாள் முறைகேடு… ஒருவர் அதிரடி கைது… சி.பி.ஐ அதிகாரிகள் தீவிர நடவடிக்கை…!! Revathy Anish4 July 20240108 views நீட் முறைகேடு விவகாரத்தில் 6 வழக்குகளை பதிவு செய்து சி.பி.ஐ. போலீசார் பல்வேறு மாநிலங்களில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் வசிக்கும் அமன்சிங் என்பவரை வினாத்தாள் கசியவிட்டது தொடர்பாக கைது செய்துள்ளனர். தற்போது… Read more
கம்பி அறுக்கும் இயந்திரத்தில் தங்கம்… ஷாக் ஆன அதிகாரிகள்… விமான நிலையத்தில் பரபரப்பு…!! Revathy Anish25 June 2024091 views திருச்சி விமான நிலையத்தில் நேற்று சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் வந்தடைந்தது. இதில் பயணித்து திருச்சி வந்தவர்களின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமாக சோதனை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பயணி ஒருவரின் பைகளை சோதனை செய்துள்ளனர். அப்போது… Read more