திமுகவின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்… கட்சி சீரமைப்புகள் குறித்து ஆலோசனை…!! Revathy Anish22 July 20240250 views தமிழக முதலமைச்சரின் உத்தரவின் படி 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்று அமைந்துள்ளது. இந்த குழுவில் கே.என்.நேரு, ஆர்.எஸ். பாரதி அமைச்சர்கள் ஏ.வா. வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின்… Read more