கடும் பனிப்பொழிவு… புகைமண்டலமாக காட்சியளிக்கும் ஏற்காடு… இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!! Revathy Anish26 June 20240114 views தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு சுற்றுவட்டாட பகுதிகளில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு வீசி வருகிறது. அதிக அளவில் பனி பொழிவதால் காலை… Read more