நீட் குறித்து ஆலோசனை… மல்லிகார்ஜூன் கார்கே இல்லத்தில் கூட்டம்… முக்கிய எம்.பி.க்கள் பங்கேற்பு…!! Revathy Anish28 June 20240106 views நேற்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் அவரது இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், விடுதலை… Read more