மத்திய பஜ்ஜெட் நகலை எரித்து போராட்டம்… ஐக்கிய விவசாயிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு…!! Revathy Anish26 July 20240103 views தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று ஐக்கிய விவசாயிகளின் முன்னணி மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது, மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் விவசாயிகளுக்கு முற்றிலும் எதிராக உள்ளது. எனவே வருகின்ற 31-ஆம் தேதி தமிழ்நாட்டில்… Read more
பெற்றோர் சம்மதத்திற்காக காத்திருந்த ஜோடி… கடையில் எடுத்த விபரீத முடிவு…!! Revathy Anish24 July 20240119 views ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரும் பரமக்குடியை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். இதனை அறிந்த இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதல் ஜோடி காதலில் உறுதியாக… Read more
புதிய சட்டங்கள் சட்ட விரோதமானது… நீதிமன்றத்தில் மனு அளித்த ஆர்.எஸ். பாரதி… இன்று விசாரணை…!! Revathy Anish19 July 20240130 views மத்திய அரசால் ஜூலை 1-ஆம் தேதி 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதற்கு தி.மு.க சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றை செய்துள்ளார். அந்த மனுவில் இந்திய… Read more
மின் கட்டணத்திற்கு கண்டனம்… மாபெரும் ஆர்ப்பாட்டம்… தே.மு.தி.க. சார்பில் அறிவிப்பு…!! Revathy Anish18 July 2024097 views தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழக அரசு உயர்த்திய மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் உடனடியாக… Read more
மக்களுக்கு செய்த துரோகம்… பாமக சார்பில் போராட்டம்… அன்புமணி ராமதாஸ் தகவல்…!! Revathy Anish18 July 2024087 views தமிழக அரசு ஜூலை 2-ஆம் தேதியில் இருந்து மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், மக்களுக்கு பாதிப்படையும் வகையில்… Read more
புதிய சட்டங்கள் வேண்டாம்… தி.மு.க.வின் உண்ணாவிரத போராட்டம்… முக்கிய தலைவர்கள் பங்கேற்பு…!! Revathy Anish6 July 2024083 views சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தி.மு.க. சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன்… Read more
பரந்தூர் விமான நிலையத்தை கண்டித்து… தொடர் உண்ணாவிரத போராட்டம்… போராட்டக்குழு அறிவிப்பு…!! Revathy Anish1 July 20240126 views காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5,746 ஏக்கர் சுற்றளவில் மிக பெரிய விமான நிலையம் அமைக்கவுள்ளதாக அரசு அறிவித்தது. இந்த விமானநிலையம் அமைந்தால் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடியிருப்புகள், நீர்நிலைகள், விளைநிலங்கள் பாதிக்கப்படும். எனவே எகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து… Read more
நீட் தேர்வு வேண்டும்…தீர்மானம் போடுவது நடக்காத ஒன்று… நயினார் நாகேந்திரன் பேட்டி…!! Revathy Anish29 June 20240158 views நடப்பு சட்டசபை கூட்ட தொடரில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி நிலையில் தமிழக முதலமைச்சர் நீட் தேர்வுக்கு எதிராக தனித்தீர்மானம் ஒன்றை இயற்றியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் சட்டசபையில் இருந்து வெளியேறினார். இதுகுறித்து பாஜக சட்டமன்ற குழு தலைவர் தமிழக அரசு… Read more