ஓமனில் கவிழ்ந்த கப்பலிலிருந்து 9 பேர் மீட்பு…. மாயமானவர்களை தேடும் பணி தொடர்கிறது…..!!! Sathya Deva18 July 2024082 views துபாயில் உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து எண்ணெய் கப்பல் ஒன்று புறப்பட்டு உள்ளது. கொமராஸ் நாட்டுக்கு சொந்தமான” பிரெஸ்டீஜ் பால்கன்” என்ற கப்பல் ஓமன் நாட்டில் ராஸ் மத்ரகா கடற்கரையில் இருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவுக்கு அருகே பயணித்துக்… Read more