ஏற்கனவே 2 மனைவிகள்… 3-வதாக சிக்கிய இளம்பெண்… ஓடிப்போய் திருமணம் செய்த டிரைவர்…!! Revathy Anish12 July 20240127 views திருச்சி மாவட்டம் கூத்தூர் பகுதியில் சுல்தான் பாஷா(56) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் சுல்தான் பாஷா சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் போது… Read more