வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு… கீர்த்தி சர்மா என்ற இளைஞர் கைது…!!! Sathya Deva19 August 2024084 views மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்முறை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண் மருத்துவரின் தந்தை கூறுகையில் எனது மகள் கொலை வழக்கில்… Read more