இலங்கையில் வேட்பு மனு தாக்கல் செய்த இலியாஸ்….மாரடைப்பால் உயிரிழந்ததார்…!!! Sathya Deva23 August 2024078 views இலங்கையில் அடுத்த மாதம் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடுகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலில் 39 பேரில் வேட்பு மனு தாக்கல் தாக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.… Read more